ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

கார்த்திக்கரிகாலன்| Karthikkarikaalan

                                


                      

 

கார்த்திக்கரிகாலன்



திரு.கார்த்திகரிகாலன் தமிழ்நாட்டின் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதி சென்னை வேளச்சேரியில் பிறந்த இவர், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த  மாத்தூர் பூர்விகமாக கொண்டவர் . அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்த இவர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

அவர் 2007 இல் ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,  திரு.எம்.ஆர்.செங்குட்டுவன் வாண்டையாரின் சாதி அடிப்படையிலான முக்குலதோர் பாதுகாப்பு பேரவை அரசியல் கட்சியில் அரசியலில் நுழைந்தார். 2008 ஆம் ஆண்டில், திரு.கார்த்திகரிகாலன் சொந்தமாக   முக்குலத்தோர் மக்கள் கட்சி எனும் அரசியல் கட்சி தொடங்கினார்,  மாநிலத் தலைவராக திரு.தேவகாசிமாயபாண்டியனையும்,  மாநிலப் பொதுச் செயலாளராக கார்த்திக்கரிகாலன் இருந்தார்.பின் PCR சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து போராட்டம் இராஜபாளையத்தில் நடத்தினார்.பின் சாதி  இயக்கங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் கலந்துகொண்டார்.2011-ல் தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அ.இ.அ.தி.மு.காவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன்பிறகு தனது சாதீய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கார்த்திக்கரிகாலன் 
2012-ல் மூவேந்தர் மக்கள் கட்சி  என்ற  பொது அரசியல் கட்சியைத் தொடங்கினார், நிறுவனர் மற்றும் தலைவராக அங்கம்வகித்து வருகிறார். 2014ல் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், டாக்டர் பிரவின் தொகாடியா அந்தர் இராஷ்டிரிய  இந்து பரிசத்தை என்ற இயக்கத்தில் தொடங்கிய போது   கார்த்திக்கரிகாலன் அவர்கள்   மாநில பொதுச் செயலாளராக 2018-2019 வரை அங்கம்வகித்து வந்தார்.பின் அந்த இயக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டாதுடன் சாதி மத அரசியலை தவிர்த்துவருகிறார்.
 
 
 
 
 Karthikkarikaalan

Mr.Karthikarikaalan was a successful politician of Tamil Nadu born in Velachery, Chennai and a native of Mathur in Kumbakonam, Tanjore district. He studied till 10th standard in government school and graduated from Tamil Nadu Open University. He started his career as a real estate developer in 2007 and entered politics in the caste-based Mukulathor Security Council political party of Mr. MR Senguttuvan Vandaiyar. In 2008, Mr. Karthikkarikaalan started his own political party called Mukkulathor Makkal Katchi, with Mr. Devakasimayapandiyan as the state president and Karthikkarikaalan as the state general secretary. Then he held a protest in Rajapalayam against the misuse of PCR Act. Then he participated in the protest by caste movements. In 2011 During the Tamil Nadu assembly elections, he supported the AIADMK. After putting an end to his caste politics, Karthikkarikaalan started a general political party called Moovender Makal Katchi in 2012, of which he is the founder and president. In 2014, he supported the BJP during the parliamentary elections. In 2018, Dr. Pravin Thogadia started the movement called AantarRashtriya Hindu Parisad, Karthikkarikaalan was a member of it as the state general secretary from 2018-2019. Since then he has not freed himself from the movement and has avoided caste and religious politics.